ரேஷ்மா பசுபுலேட்டி தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்

இவர் மசாலாபடம், இனிமையான நாட்கள், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2, மணல் கயிறு 2, கேர்ள்ஸ், திரைக்கு வராத கதை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ரேஷ்மா வாணி ராணி, மரகத வீணை, ஆண்டாள் அழகர், வம்சம் போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ரேஷ்மா 3:33 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.