விஜய் டிவியின் மாப்பிள்ளை சீரியல் மூலம் எண்டர் ஆனார்.

இவரைப் பெரிய அளவில் பிரபலப்படுத்தியது ராஜா ராணி சீரியல்தான்.

 கோகுலத்தில் சீதை, மகராசி, நம்ம வீட்டுப் பொண்ணு போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

சர்க்கார், ரெமோ, சீமராஜா, யங் மங் சங் ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.