நேகா மேனன் குழந்தை நட்சத்திரமாக தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகின்றார்.

பைரவி, அகல்விளக்கு, பிரியமானவள் போன்ற சீரியல்களில்  நடித்துள்ளார்.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் நடித்தார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் பாக்யலட்சுமி என்ற சீரியலில் இனியா என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.