மொறுமொறுப்பான காளான் பக்கோடா ரெசிப்பி!!

தேவையானவை: காளான் – கால் கிலோ

தேவையானவை: வெங்காயம் – 2

தேவையானவை: கடலை மாவு – 2 ஸ்பூன்

தேவையானவை: அரிசி மாவு – 1 ஸ்பூன்

தேவையானவை: கறிவேப்பிலை – தேவையான அளவு

தேவையானவை: இஞ்சி – பூண்டு பேஸ்ட் – 3 ஸ்பூன்

தேவையானவை: மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்

தேவையானவை: கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்

தேவையானவை: தனியாத் தூள் – 1 ஸ்பூன்

தேவையானவை: மிளகுத் தூள்- ¾ ஸ்பூன்

தேவையானவை: சீரகத் தூள்- ½ ஸ்பூன்

தேவையானவை: உப்பு – தேவையான அளவு

தேவையானவை: நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: 1.  காளானை கழுவி சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

செய்முறை: 2.   அடுத்து ஒரு பாத்திரத்தில் காளான், வெங்காயம், கறிவேப்பிலை, கடலை மாவு, இஞ்சி- பூண்டு பேஸ்ட், அரிசி மாவு, மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள், தனியாத் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பக்கோடா மாவு பதத்தில் பிசையவும்.

செய்முறை: 3.   அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சுவையான காளான் பக்கோடா தயார்.