மொறுமொறு காளான் பக்கோடா!!
தேவையானவை: காளான் – 200 கிராம்
தேவையானவை: இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
தேவையானவை: கடலை மாவு- கால் கப்
தேவையானவை: கான்பிளவர் மாவு – 5 ஸ்பூன்
தேவையானவை: பெருங்காயத் தூள் – சிறிதளவு
தேவையானவை: மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தேவையானவை: சமையல் சோடா – தேவையான அளவு
தேவையானவை: அரிசி மாவு – 2 டீஸ்பூன்
தேவையானவை: உப்பு- தேவையான அளவு
செய்முறை : 1. காளானை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
செய்முறை : 2. அடுத்து ஒரு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு பேஸ்ட், கடலை மாவு, காளான், கான்பிளவர் மாவு, பெருங்காயத் தூள், மிளகாய்த்தூள், சமையல் சோடா, அரிசி மாவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
செய்முறை : 3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி காளானைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்தால் காளான் பக்கோடா ரெடி.