மொறுமொறுப்பான ஜவ்வரிசி போண்டா!!

தேவையான பொருட்கள் : ஜவ்வரிசி - 1

தேவையான பொருட்கள் : ரவை –1/2 கப்

தேவையான பொருட்கள் : அரிசி மாவு - 3 டீஸ்பூன்

தேவையான பொருட்கள் : வெங்காயம் - 1

தேவையான பொருட்கள் : தயிர் – கால் கப்,

தேவையான பொருட்கள் : பச்சை மிளகாய் - 3

தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை- தேவையான அளவு,

தேவையான பொருட்கள் : கொத்தமல்லி- தேவையான அளவு,

தேவையான பொருட்கள் : புதினா – தேவையான அளவு

தேவையான பொருட்கள் : உப்பு- தேவையான அளவு,

தேவையான பொருட்கள் : எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை : 1.   வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினாவை நறுக்கிக் கொள்ளவும். அடுத்து ஜவ்வரிசியை 3 மணி நேரம் புளித்த தயிரில் ஊறவிடவும்.

செய்முறை : 2.   அடுத்து ஜவ்வரிசியை வடிகட்டி, வெங்காயம், பச்சை மிளகாய், அரிசி மாவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

செய்முறை : 3.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி மாவினைப் போண்டாவாக உருட்டிப் போட்டு பொரித்து எடுத்தால் ஜவ்வரிசி போண்டா ரெடி.