மொறுமொறு வாழைக்காய் சிப்ஸ்!!
தேவையானவை : வாழைக்காய் - 3
தேவையானவை : மிளகு - 4
தேவையானவை : உப்பு - தேவையான அளவு
தேவையானவை : எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை : 1. வாழைக்காயின் மேல்தோலை சீவி வட்டமாக வெட்டி உப்பு கலந்த தண்ணீரில் ஊற விடவும். மிளகை மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
செய்முறை : 2. அடுத்து லேசாக வெயிலில் உலர்த்தி மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வாழைக்காயைப் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
Fill in some text