கிரிஸ்பியான பச்சரிசி கார முறுக்கு!
தேவையானவை: பச்சரிசி மாவு – 4 கப்,
தேவையானவை: பொட்டுக்கடலை மாவு – ஒரு கப்,
தேவையானவை: உப்பு- தேவையானவை,
தேவையானவை: மிளகாய்த்தூள்- 1/2 ஸ்பூன்,
தேவையானவை: எண்ணெய் – தேவையான அளவு,
தேவையானவை: பெருங்காயத்தூள்– சிறிதளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 4 கப் தண்ணீர் ஊற்றவும்.
செய்முறை: அதில் உப்பு போட்டு, மெதுவாக கொதிக்க ஆரம்பிக்கும்போது அரிசி மாவை கொட்டி, அடுப்பிலேயே வைத்துக் கிளறி, பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.
செய்முறை: இந்த மாவை தட்டில் போட்டு பிசைந்து, சூடு ஆறியதும் பொட்டுக்கடலை மாவு, மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசையவும்.
Fill in some text