மொறுமொறு சுரைக்காய் வடை!!
தேவையானவை: சுரைக்காய்- ½ கிலோ
தேவையானவை: பாசிப்பருப்பு- கால் கிலோ
தேவையானவை: பச்சை மிளகாய்- 3
தேவையானவை: கறிவேப்பிலை- கைப்பிடியளவு
தேவையானவை: வெங்காயம்- 2
தேவையானவை: அரிசி மாவு- 2 ஸ்பூன்
தேவையானவை: உப்பு- தேவையான அளவு
தேவையானவை: எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை: 1. பாசிப்பருப்பினை 4 மணி நேரம் ஊறவைத்து பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை: 2. அடுத்து சுரைக்காயினைத் துருவிக் கொள்ளவும்.
செய்முறை: 3. அதன்பின்னர் அரைத்த மாவுக் கலவையுடன் துருவிய சுரைக்காய், அரிசி மாவு, உப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
செய்முறை: 4. அடுத்து வடைகளாகத் தட்டி வாணலியில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்தால் சுரைக்காய் வடை ரெடி.