சைத்ரா ரெட்டி ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்.

யாரடி நீ மோகினி சீரியல் முடிவடைந்த பின்னர் சைத்ரா சன் டிவியில் கயல் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

கயல் சீரியலில் டைட்டில் ரோலில் நடித்துவருகிறார் சைத்ரா ரெட்டி.

சைத்ரா ரெட்டிக்கும் இயக்குனரும் கோரியோ கிராபருமான ராகேஷ் சாமலாவிற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.