சித்தி 2 சீரியலில் வெண்பா- கவின் ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

சித்தி சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடிப்பவர்தான் ப்ரீத்தி ஷர்மா.

பிரீத்தி ஷர்மா, சித்தி 2, காவ்யாஞ்சலி என இரண்டு சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார்.

காவ்யாஞ்சலி சீரியலிலும் கவினே இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.