தயிர் – ஒரு கப்
சர்க்கரை – தேவையான அளவு
பாதாம்- 3
முந்திரி – 3
ஐஸ் கட்டிகள் – 3
செய்முறை: 1. மிக்ஸியில் தயிர், சர்க்கரை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
செய்முறை: 2. அடுத்து பாதாம், முந்திரியை லேசாக நறுக்கிக் கொள்ளவும்.
செய்முறை: 3. அடுத்து ஒரு டம்ளரில் அரைத்த கலவையினைப் போட்டு பாதாம், முந்திரியைச் சேர்த்து ஐஸ் கட்டிகளைக் போட்டால் தயிர் லஸ்ஸி ரெடி.