குழந்தைகளுக்கு விருப்பமான ஓமப்பொடி!
தேவையான பொருட்கள் : கடலை மாவு– அரை கிலோ,
தேவையான பொருட்கள் : மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,
தேவையான பொருட்கள் : பெருங்காயத்தூள்- சிறிதளவு,
தேவையான பொருட்கள் : உப்பு – சிறிதளவு ,
தேவையான பொருட்கள் : பச்சரிசி மாவு – 100 கிராம்,
தேவையான பொருட்கள் : ஓமம் – 2 டீஸ்பூன்,
தேவையான பொருட்கள் : எண்ணெய் – தேவையான அளவு.
தேவையான பொருட்கள் : மிளகுத்தூள் – சிறிதளவு
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள மாவுகள் அனைத்தையும் சிறிது நீர் விட்டு பிசைந்து, ஓமப்பொடி அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.