வீட்டிலேயே சிக்கன் மசாலா பொடி!!

தேவையானவை: கொத்தமல்லி – 100 கிராம்

தேவையானவை: காய்ந்த மிளகாய் – 10

தேவையானவை: ஏலக்காய் – 1 ஸ்பூன்

தேவையானவை: மஞ்சள் – 1

தேவையானவை: கசகசா – 1 ஸ்பூன்

தேவையானவை: பிரிஞ்சி இலை – 3

தேவையானவை: ஸ்டார் பூ – 2

தேவையானவை: பட்டை – 3

தேவையானவை: கிராம்பு – 7

தேவையானவை: மிளகு – 2 ஸ்பூன்

தேவையானவை: சீரகம் – 2 ஸ்பூன்

தேவையானவை: சோம்பு – 2 ஸ்பூன்

தேவையானவை: அரிசி – 2 ஸ்பூன்

தேவையானவை: கல் பாசி – தேவையான அளவு

செய்முறை : 1.   வாணலியில் எண்ணெய் விடாமல் அனைத்துப் பொருட்களையும் போட்டு வறுத்துக் கொள்ளவும்.

செய்முறை : 2.   இதனை ஆறவிட்டு மிக்சியில் போட்டு பொடியாக அரைத்தால்  சிக்கன் மசாலா பொடி ரெடி.