பிந்து மாதவி தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகையாவார்.
இவர் பொக்கிஷம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்கள் பிரபலமானவை.
இவர் பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.