பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர்தான் சுருதி,

சுருதி மாடல் அழகியாக இருந்து வருகிறார்.

சுருதி கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியினை விட்டு கடந்த வாரம் வெளியேறினார்.

சுருதி எவிக்ட் ஆனது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.