மாடலிங்க் துறையினைச் சார்ந்தவர் சுருதி. சுருதி போட்டோஷுட்டுகளை நடத்தி அதன்மூலம் பிரபலமானவர். 

கருப்பு நிற கெட்டப்பில் இவர் நடத்திய அம்மன் போட்டோஷுட் இவரைப் பெரிய அளவில் பிரபலப்படுத்தியது.

இந்தநிலையில் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றார்.

காயின் டாஸ்க்கில் தாமரையுடனான பிரச்சினையால் பிரபலமாகிப் போனார்