பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர்தான் சுருதி
சுருதி பல ஆண்டுகளாக மாடல் அழகியாக இருந்து வருகிறார்.
சுருதி அம்மன் கெட்டப்பில் நடத்திய போட்டோஷுட் மூலமே பெரிய அளவில் பிரபலமானவர்.
ச
சுருதி கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.