சுஜா வருணி திரைப்பட நடிகை ஆவார்
மிளகா, பென்சில் மற்றும் கிடாரி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தயாரிப்பாளர் ராம்குமார் கணேசன் மகனான சிவாஜி தேவை சுஜா திருமணம் செய்து கொண்டார்.
இவர் பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்.