ஐக்கி பெர்ரி ரேப் பாடல்களைப் பாடும் பாடகர் ஆவார்.

ஐக்கி பெர்ரி மருத்துவராகவும் பணியாற்றி வருகிறார்.

ரேப் பாடல்கள் பாடுவதுடன் பாடல்களை எழுதவும் செய்துள்ளார்.

ஐக்கி பெர்ரி பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டார்.