பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்துவருபவர்தான் ஃபரினா.

ஃபரினா சன் மியூசிக் மற்றும் சன் டிவியில் ஏற்கனவே தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தறி என்ற சீரியலில் ஹீரோயினின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் ஃபரினா.

ஃபரினா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அபி டெய்லர் என்ற சீரியலில் ஹீரோயின் அபிக்கு தோழியாக நடித்து வருகிறார்.