இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும் பீட்ரூட் ஜூஸ்!
தேவையானவை: பீட்ரூட் – 1
தேவையானவை: தேன் – 2 ஸ்பூன்
தேவையானவை: எலுமிச்சை – 1
தேவையானவை: இஞ்சி –1 துண்டு
செய்முறை : 1. பீட்ருட்டின் தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
செய்முறை : 2. அடுத்து மிக்சியில் பீட்ரூட், இஞ்சியுடன் தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை : 3. அடுத்து அரைத்த கலவையுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்தால் பீட்ரூட் ஜூஸ் ரெடி.