வாழைப்பழ அல்வா

தேவையான பொருள்கள்: வாழைப்பழம் – 4,

தேவையான பொருள்கள்: சர்க்கரை – ஒரு கப்,

தேவையான பொருள்கள்: ஏலக்காய்த்தூள் – 1 ஸ்பூன்,

தேவையான பொருள்கள்: முந்திரி- 4,

தேவையான பொருள்கள்: கேசரி பவுடர் – சிறிதளவு,

தேவையான பொருள்கள்: நெய் – 100 மில்லி.

செய்முறை:  வாழைப்பழத்தை நெய் சேர்த்து வதக்கி, நன்கு மசித்துக் கொள்ளவும்.

செய்முறை:  அதனுடன் சர்க்கரை, கேசரி பவுடர் சேர்த்து கெட்டியாக கிளறி வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.

Fill in some text