வாழைப்பழ அல்வா
தேவையான பொருள்கள்: வாழைப்பழம் – 4,
தேவையான பொருள்கள்: சர்க்கரை – ஒரு கப்,
தேவையான பொருள்கள்: ஏலக்காய்த்தூள் – 1 ஸ்பூன்,
தேவையான பொருள்கள்: முந்திரி- 4,
தேவையான பொருள்கள்: கேசரி பவுடர் – சிறிதளவு,
தேவையான பொருள்கள்: நெய் – 100 மில்லி.
செய்முறை: வாழைப்பழத்தை நெய் சேர்த்து வதக்கி, நன்கு மசித்துக் கொள்ளவும்.
செய்முறை: அதனுடன் சர்க்கரை, கேசரி பவுடர் சேர்த்து கெட்டியாக கிளறி வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.
Fill in some text