பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனிபர் கதாபாத்திரத்தில் நடிப்பவர் திவ்யா கணேஷ்.
திவ்யாவின் ஜெனிபர் கதாபாத்திரமானது குடும்பப் பெண்களின் பேவரைட் கதாபாத்திரமாகும்.
திவ்யா கணேஷ் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார்.