கெட்ட கொழுப்பினைக் குறைக்கும் ஆரா மீன் குழம்பு ரெசிப்பி!!

தேவையானவை: ஆரா மீன் – 500 கிராம்

தேவையானவை: சின்ன வெங்காயம் – 10

தேவையானவை: தக்காளி –1/4 கிலோ

தேவையானவை: புளி – எலுமிச்சை அளவு

தேவையானவை: தனியா தூள் – 1 ஸ்பூன்

தேவையானவை: கரம் மசாலா தூள்- 1 ஸ்பூன்

தேவையானவை: மிளகாய்த் தூள்- 2 ஸ்பூன்

தேவையானவை: காய்ந்த மிளகாய்- 5

தேவையானவை: கடுகு – 1 ஸ்பூன்

தேவையானவை: வெந்தயம்- 1/4 ஸ்பூன்

தேவையானவை: உப்பு – தேவையான அளவு

தேவையானவை: நல்லெண்ணெய் – தேவையான அளவு

தேவையானவை: கொத்தமல்லி இலை– தேவையான அளவு

செய்முறை: 1.   மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அடுத்து புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை: 2.   அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

செய்முறை: 3.   தனியா தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

செய்முறை: 4.   அடுத்து அதில் புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு மீன் துண்டுகளை சேர்த்து கொதிக்க விடவும்.

செய்முறை: 5.    குழம்பு கொதித்த பின்னர், கொத்தமல்லி இலையைத் தூவி இறக்கினால் ஆரா மீன் குழம்பு ரெடி.