ஆல்யா மானசா ராஜா ராணி சீரியல் மூலம் விஜய் டிவியில் அறிமுகமானார்.
இவர் சஞ்சீவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
ஆல்யா மானசா- சஞ்சீவ் ஜோடிக்கு ஐலா என்ற மகள் உள்ளார்.
தற்போது ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யா நடித்து வருகிறார்.