ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.

ஐஸ்வர்யா தத்தா பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா தத்தா கலந்து கொண்டார்.

 அலேகா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம், மிளிர், ஷ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.