ஐஸ்வர்யா தத்தா ஒரு இந்திய நடிகை ஆவார்
ஐஸ்வர்யா தத்தா 2015 ஆம் ஆண்டு முதல் தமிழ் மொழித் திரைப் படங்களில் நடித்து வருகிறார்.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகையானார்.