நடிகை வித்யா ப்ரதீப் 2010 ஆம் ஆண்டு அவள் பெயர் தமிழரசி  à®¤à®¿à®°à¯ˆà®ªà¯à®ªà®Ÿà®¤à¯à®¤à®¿à®©à¯ மூலம் அறிமுகமானார்.

இவர் தமிழ், மலையாளம், கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விருந்தாளி, சைவம், அதிபர், பசங்க 2, அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள், களரி, மாரி 2, தடம், பொன்மகள் வந்தாள் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் நடித்து இருந்தார்.

ஈகோ, அவள் கண்களைக் கொண்டு என்னை மூடினால், பவுடர் போன்ற படங்களில் நடித்துவருகிறார்.