வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்

தமிழில் முனி, காளை, சக்கரக் கட்டி, மலை மலை, பரதேசி, காவியத் தலைவன், காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

வேதிகா தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார்.

தற்போது சேத்தி மந்தாரம் துளசி, வினோதன், ஜங்கிள் , ஹோம் மினிஸ்டர் திரைப்படத்திலும், நடித்து வருகிறார்.