ப்ளஸ் 2 திரைப்படத்தின்மூலம் சினிமாவில் அறிமுகமானார் சுஜா வருணி

சுஜா வருணி மிளகாய் திரைப்படத்தின்மூலம் பெரிய அளவில் பிரபலமாகிப் போனார்.

2017 ஆம் ஆண்டு வெளியான பிக் பாஸ் 1 நிகழ்ச்சியின்மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் சுஜா.

நடிகர் சிவாஜியின் பேரனான சிவாஜி தேவ் என்பவரைக் காதலித்து 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

சிவாஜி தேவ்- சுஜா வருணி தம்பதியினருக்கு ஆத்வைத் என்ற மகன் உள்ளார்.