நடிகை ஸ்ரீ தேவி விஜயகுமார் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்துள்ளார்.

ரிக்சா மாமா, டேவிட் அங்கிள், தெய்வ குழந்தை, சுகமான சுமைகள், ஆவாரம்பூ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு ஈஸ்வர் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

ப்ரியமான தோழி, தேவதையைக் கண்டேன், தித்திக்குதே போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.