பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷாக்சி அகர்வால்

ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் படங்களில் நடித்திருந்தார்.

சின்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், பகீரா, தி நைட், புரவி, 120 ஹவர்ஸ், அரண்மனை 3  போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது.