நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வருபவர்.

சமந்தா அறிமுகமானது தமிழ் மொழியில் என்றாலும் இவரைப் பிரபலப்படுத்தியது டோலிவுட்டில்தான்.

2010 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம்  அறிமுகமானார்.

தற்போது சகுந்தலை புராண கதை, காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.