ரம்யா பாண்டியன் டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விஜய் டிவி தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றார். .

அதனைத் தொடர்ந்து கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு 4 வது இடத்தினைப் பிடித்தார்.

சமீபத்தில் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தில் நடித்து இருந்தார்.