ரைசா வில்சன் இந்திய விளம்பர மாடல் மற்றும் நடிகை ஆவார்.

பிக் பாஸ் 1 நிகழ்ச்சியின் மூலம் இவர் புகழ்பெற்றார்

வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் ரைசா வில்சன் முதல் முறையாக நடித்துள்ளார்.

பியார் ப்ரேமா காதலில் முன்னணி கதாபாத்திரத்தில் ரைசா நடித்துள்ளார்,