ரச்சிதா மகாலட்சுமி 2011 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலில் அறிமுகமானார்.

இளவரசி, சரவணன் மீனாட்சி பார்ட் 2, சரவணன் மீனாட்சி பார்ட் 3, நாச்சியார் புரம் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

ஸ்வாதி சினுக்குலு, கீதாஞ்சலி, சிட்டி தல்லி போன்ற கன்னட, தெலுங்கு மொழி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் கில்லாடிஸ், ஜூனியர் சீனியர், ஜூனியர் சூப்பர் ஸ்டார் 3.0 போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.