நிதி அகர்வால் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நிதி அகர்வால் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி  திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து நிதி அகர்வாலுக்கு  சிம்புடன் ஈஸ்வரன் படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றது.

நிதி அகர்வால் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடித்து வருகிறார்.