ஸ்ருதி சாவந்த்  என்பது நடிகை இனியாவின் உண்மையான பெயராகும்.

இனியா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

இவர் 2005 ஆம் ஆண்டு சைரா என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் இனியா வாகை சூடவா படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றார்.