நடிகை ஹன்சிகா தனுஷ்க்கு ஜோடியாக மாப்பிள்ளை படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஹன்சிகா தமிழ், தெலுங்கு, மலையாளம் என இதுவரை 50 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஹன்சிகா மஹா என்ற திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்து இருந்தார்.

கடைசியாக ஹன்சிகா 105 மினிட்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.