நடிகை பாவனா மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை ஆவார்.
பாவனா 2002 ஆம் மலையாளத் திரைப்படமான நம்மால் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
இவர் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பாவனாவை தற்போது சில ஆண்டுகளாகவே சினிமாவில் பார்க்க முடியவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது போட்டோஷுட் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்.