நடிகை அனுபமா பரமேசுவரன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய நடிகையாக உள்ளார்

அனுபமா 2015ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்திலன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.

2016 ஆம் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி என்ற  திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது தமிழில் தள்ளிப் போகாதே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.