நடிகை அஞ்சலி டோலிவுட் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

தமிழில் 2007ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்

அங்காடித் தெரு திரைப்படம் இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள் 2, நிசப்தம் திரைப்படங்கள் மாஸ் ஹிட்.