நடிகை அமலாபால் தெய்வத்திருமகள், வேலையில்லா பட்டதாரி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட னர்

அமலாபால் ஆடை, வேலையில்லா பட்டதாரி 2, திருட்டு பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன், ஆடை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதோ அந்தப் பறவை போல, கடவேர் என்ற தமிழ்த் திரைப்படங்களிலும், பரானு பரானு பரானு மற்றும் ஆடு ஜீவிதம் என்ற மலையாளப் படங்களிலும்  நடித்து முடித்துள்ளார்.