நடிகை அமலாபால் தெய்வத்திருமகள், வேலையில்லா பட்டதாரி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அமலாபால் ஆடை, வேலையில்லா பட்டதாரி 2, திருட்டு பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன், ஆடை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதோ அந்தப் பறவை போல, கடவேர் என்ற தமிழ்த் திரைப்படங்களிலும், பரானு பரானு பரானு மற்றும் ஆடு ஜீவிதம் என்ற மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.
இந்த வெப் சீரிஸில் ரஞ்சிஷ் ஹி சஹி வெப் சீரிஸில் பர்வீன் பாபி என்ற கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்துள்ளார்.