செம டேஸ்ட்டியான பூந்தி லட்டு ரெசிப்பி!

தேவையான பொருட்கள் : கடலை மாவு – ஒரு கிலோ

தேவையான பொருட்கள் : சர்க்கரை –அரை கிலோ

தேவையான பொருட்கள் : பாதாம் பருப்பு – 5 கிராம்

தேவையான பொருட்கள் : உணவு கலர் – சிறிது

தேவையான பொருட்கள் : நெய் – தேவையான அளவு

செய்முறை : கடலை மாவை நன்கு சலித்து தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ள வேண்டும். கரைத்த மாவில் தேவையான நிற உணவு கலர் சேர்க்க வேண்டும்.

செய்முறை : வாணலியில் நெய் விட்டு அது சூடாக்கவும் பூந்தி போட்டு எடுக்க வேண்டும். சர்க்கரையை ஓர் இழைப்பாகாக தயாரித்துக் கொள்ள வேண்டும்.

Fill in some text