அனைத்துவகையான டிபனுக்கும் பொருத்தமான தக்காளி தொக்கு!!

தேவையானவை: தக்காளி- 3

தேவையானவை: வெங்காயம்- 3

தேவையானவை: கடுகு – 1/2 ஸ்பூன்

தேவையானவை: உளுந்து- ½ ஸ்பூன்

தேவையானவை: பூண்டு – 1

தேவையானவை: பச்சை மிளகாய் – 2

தேவையானவை: கறிவேப்பிலை – சிறிதளவு

தேவையானவை: மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

தேவையானவை: உப்பு – தேவையான அளவு

தேவையானவை: எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: 1.    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.

செய்முறை: 2. பூண்டை நறுக்காமல் அப்படியே பயன்படுத்தவும்.

செய்முறை: 3.    அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.

செய்முறை: 4.    அடுத்து மல்லித் தூள், மிளகாய் தூள், உப்பு, மற்றும் தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வேகவிடவும்.

செய்முறை: 5.    இறுதியாக அதன்மீது கறிவேப்பிலை தூவி இறக்கினால் தக்காளி தொக்கு ரெடி.