அனைத்துவகையான டிபனுக்கும் பொருத்தமான தக்காளி தொக்கு!!
தேவையானவை: தக்காளி- 3
தேவையானவை: வெங்காயம்- 3
தேவையானவை: கடுகு – 1/2 ஸ்பூன்
தேவையானவை: உளுந்து- ½ ஸ்பூன்
தேவையானவை: பூண்டு – 1
தேவையானவை: பச்சை மிளகாய் – 2
தேவையானவை: கறிவேப்பிலை – சிறிதளவு
தேவையானவை: மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
தேவையானவை: உப்பு – தேவையான அளவு
தேவையானவை: எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: 1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
செய்முறை: 2. பூண்டை நறுக்காமல் அப்படியே பயன்படுத்தவும்.
செய்முறை: 3. அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.
செய்முறை: 4. அடுத்து மல்லித் தூள், மிளகாய் தூள், உப்பு, மற்றும் தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வேகவிடவும்.
செய்முறை: 5. இறுதியாக அதன்மீது கறிவேப்பிலை தூவி இறக்கினால் தக்காளி தொக்கு ரெடி.