டேஸ்ட்டியான பாசிப்பருப்பு லட்டு ரெசிப்பி!
தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு – ஒரு கிலோ
தேவையான பொருட்கள் : சர்க்கரை– ஒரு கிலோ
தேவையான பொருட்கள் : நெய் – ஒரு கிலோ
தேவையான பொருட்கள் : குங்குமப்பூ – சிறிது
தேவையான பொருட்கள் : வாதுமைப் பருப்பு – தேவையான அளவு
தேவையான பொருட்கள் : பிஸ்தா பருப்பு – தேவையான அளவு
தேவையான பொருட்கள் : ஏலக்காய் – தேவையான அளவு
செய்முறை : முதலில் பாசிப் பருப்பை தண்ணீரில் கொட்டி இரண்டு மணி நேரம் ஊறவிட வேண்டும்.
செய்முறை : பிறகு நன்கு பிசைந்து கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பிறகு அதை உரலில் இட்டு நன்கு ஆட்ட வேண்டும்.
செய்முறை : வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய் விட்டு ஆட்டிய பாசிப்பருப்பை அதில் போட்டு பவுன் நிறத்தை அடையும்வரை புரட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.
செய்முறை : பிறகு அதோடு வாதுமை பருப்பு, பிஸ்தா பருப்பை சேர்க்க வேண்டும். ஏலக்காயைத் தூள் செய்து பிறகு சேர்க்க வேண்டும்.
Fill in some text